Saturday, 8 January 2011

ஈரானில் அமெரிக்க பெண் உளவாளி கைது

டெஹ்ரான்,ஜன.8:உளவுவேலைப் பார்த்ததாக கூறி 55 வயது அமெரிக்க பெண்ணொருத்தியை ஈரான் கைதுச் செய்துள்ளது.

இவர் பற்களில் உளவு வேலைப் பார்ப்பதற்கான கருவியைமாட்டியிருந்தார் என பார்ஸி மொழியிலான ஈரான் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அர்மீனியா எல்லை வழியாக விசா இல்லாமல் இவர் ஈரானின் எல்லையை தாண்டி வந்துள்ளார். ஹால் தலாயன் என்ற பெயரைக் கொண்ட இப்பெண்மணி நோர்தூஸில் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டார். அர்மீனிய எல்லையுடன் ஒட்டிய நகரம்தான் நோர்தூஸ்.
செய்தி:பாலைவனதூது 

No comments:

Post a Comment